நரகம் டு சிகரம்

நிகழ்முறை வாழ்க்கையில் ...
கனவு காண்பவர்களும் ... அதனை செயல்படுத்துபவர்களும்,
குறை சொல்பவர்களும் ... அதைத் தன்வசப்படுத்துபவர்களும்..
பதில் தெரியவேண்டிய கேள்வி ஒன்று தான்!
இதில் நீங்கள் யார் ?
இந்த புத்தகம் தொழில்முனைவோருக்கானது.
என்னைப்போன்ற, உங்களைப்போன்றவர்களுக்கானது.
இந்த மந்தமான நிலையிலிருந்து வெளியேற, நம்மை நாமே மேலே வெளியே இழுப்பதற்கானது.
இந்தப்புத்தகம் ...
சாதிப்பவர்களுக்கானது.
இந்த புத்தகத்திலிருந்து முக்கிய எடுத்துக்காட்டுகள்
- இந்த முட்டாள்தனத்துடன் நான் எப்படி உயிர் பிழைத்திருப்பது?
- நான் எப்படி என்னை முன்னிலைப்படுத்துவது?
- நான் எப்படி எனது வருவாயை ஈட்டுவது?